#nilani #interview #lalithkumar
Television actress Nilani said that Gandhi Lalitkumar's sisters warned her about his bad character and asked her to stay away from him
காந்தி லலித்குமார் மோசமானவர், அவருடன் பழகாதே என்று அவரின் சகோதரிகள் தன்னை எச்சரித்ததாக நடிகை நிலானி தெரிவித்துள்ளார். நடிகை நிலானி தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நடுத்தெருவில் தீக்குளித்த உதவி இயக்குனர் காந்தி லலித்குமார் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.